Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான்.! உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்
நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நாய்கள் ஊளையிடும் இதனை அப்போது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள், இவ்வாறு நாய்கள் ஊளையிட்டால் மரணம் நேரிடும் எனவும் மூடநம்பிக்கை இருந்து வந்தது ஒரு காலத்தில்.
நாய்கள் இரவில் ஊளையிடுவது இயல்பான ஒரு விஷயம் தான், பொதுவாக மக்களுடன் மிகவும் நெருங்கி அன்பாக பழகக் கூடிய விலங்கினம் என்றால் அதில் நாயும் ஒன்று.
செல்லப் பிராணியான நாய் தான் தனியாக இருக்கும் பொழுது கவலைப்பட்டு அழுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள், மேலும் இவ்வாறு அழுவதால் நமது கவனத்தை ஈர்க்கவும் செய்வதற்காக இப்படி அழுகின்றதுஎன கூறுகிறார்கள்.
இப்படி அழும்போது அது அருகில் நின்று நாம் பேச்சு கொடுத்தாள் அது சற்று அமைதியாகிவிடும், இவ்வாறு நாய் இரவில் ஊளையிடுவது மரணம் நிகழும் என்ற மூட நம்பிக்கையை தூக்கிப் போட்டுவிட்டு நிம்மதியாக உறங்குங்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
