Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாய் குதறி ஆபத்தில் இருக்கும் ஹீரோயின், ஐயோ பாவம்!
மலையாள நடிகை பருல் யாதவ். இவர் மலையாள படமான கிருத்யம் படத்தில் பிருத்விராஜின் ஜோடியாக மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர்.
இவர் எப்போதும் தன் நாயை கூட்டிக்கொண்டு வாக்கிங் செல்வது வழக்கமாம். அப்படி கடந்த திங்கட்கிழமை தான் வளர்க்கும் நாயை வெளியில் கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்று இருக்கிறார்.
அப்போது ஒரு கும்பல் தெரு நாய்கள், இவர் நாயை பார்த்து குரைத்து உள்ளன. அத்தோடு, விரட்டி வந்து, பருல் யாதவை அந்த நாய்கள் கொடூரமாக கடித்து , அவர் முகம், கால்கள், கழுத்து, தலை என்று ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
