நடிகை ரவீணா கமல் ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்தவர். இவர் ஹிந்தியில் தற்போது மதர் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

பெண்களுக்கு நேரும் பாலியல் பலாத்காரம் பற்றிய வேதனையை கொண்டும் வெளிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்சார் போர்டு சர்டிஃபிக்கேட் வழங்க மறுத்து விட்டது. இதனால் அப்சட் ஆன ரவீணா தணிக்கை குழு பழைய நடைமுறைகளையே இன்னும் பின்பற்றி வருகிறது.

தற்போது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். படத்தில் எந்த விதமான பொய்களும் இல்லை. உண்மையை காட்டினால் தான் ரசிகர்கள் கொடுமை நிலை புரியும்.

தவறுகளில் ஈடுபடமாட்டார்கள். உண்மையை வெளிக்காட்டவில்லை எனில் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து நடக்கும் என அவர் கூறியுள்ளார்.