Connect with us

Cinemapettai

ரைசா ஒரு டுபாக்கூர்.. கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிய டாக்டர் பைரவி, தீயாய் பரவும் வீடியோ

raiza-bairavi

Videos | வீடியோக்கள்

ரைசா ஒரு டுபாக்கூர்.. கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிய டாக்டர் பைரவி, தீயாய் பரவும் வீடியோ

மருத்துவர் பைரவி சமீபத்தில் நேரடியாகவே பத்திரிகையாளர்களை அழைத்து ரைசா முகம் வீங்கியதற்கு காரணம் இது தான் என ஓபன்னாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. சும்மாவே சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள், இது கிடைத்தால் விடுவார்களா. சும்மா சரவெடி போல் இணையத்தில் மீம்ஸ் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top