பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை பார்க்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான தொடர் என்றே சொல்லலாம்.

அதிகம் படித்தவை:  காமிக்ஸ் ஸ்டைலில் புதிய போஸ்டருடன் முக்கிய தகவலை வெளியிட்ட வட சென்னை தனுஷ்.

முக்கியமாக அதில் வரும் கதாபாத்திரங்கள் பிரியா, குட்டி பொண்ணு பூஜாவை தெரியாதவங்களே இல்லை. பூஜாவாக வரும் நிவாஷினி தன் நடிப்பால் எல்லோருக்கும் செல்லமாகிவிட்டார்.

அதிகம் படித்தவை:  மணக்கோலத்தில் பிரபல நடிகையுடன் யோகிபாபு.! வாவ் அதுவும் இந்த நடிகையா.!

ஆனால் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்னதாக இணையத்தில் கொஞ்சும் மழலை மொழயில் பாடல்களை பாடியுள்ளார். எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

https://youtu.be/O4Fy8wSmsCY