உலகில் மக்களுக்கு நாளுக்கு நாள் சினிமா மோகம் அதிகமாகி கொண்டு தான் இருக்கின்றது.சினிமாவில் என்ன நடக்கிறது என்று இணையம் மூலம் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றது. தற்போது ஊடகங்களில் பிரபலங்களின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றார்கள்.

அவர்கள் செய்யும் அணைத்து விடயங்களும் வெளி உலகிற்கு தெரிந்து விடும். அவ்வாறு சினிமா பிரபலகள் எந்த ஊர்களில் பிறந்தார்கள் என்று இங்கே காணுங்கள்.