fbpx
Connect with us

காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு

Bhavana

காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு

நடிகை பாவனா சில மாதங்களுக்கு முன் காரில் கடத்தபட்ட சம்பவம் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றிவாளிகள் போலிசில் சிக்கினாலும் தற்போது பாவனா அவ்வழக்கை வாபஸ் வாங்கிவிட்டதாக ஒரு தகவல் சுற்றிவருகிறது.

இது குறித்து பேசியுள்ள அவர் அது வெறும் புரளி. நான் வாபஸ் வாங்க மாட்டேன். என் வீட்டிலும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கூறினார்.

நான் எப்படி தெரியுமா தப்பித்தேன். நடிப்பததை எல்லாம் கவனித்து கொண்டே இருந்தேன், காரில் சென்டர் லாக் போடப்பட்டது. நான் ஒருவேளை கத்தினால் அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்கள். பின் நடப்பது என்னவென்று தெரியாது.

சத்தம் போட்டலும் தெரியாது. எனவே அவர்கள் போனில் பேசியதை, பேர் சொன்னதை எல்லாம் மனதில் பதிய வைத்துகொண்டேன்.

என் கையை இறுக்கமாக பிடித்து கொண்டார்கள். கடைசியில் ஒருவன் என் போன் நம்பர் கேட்டான். இதுக்கு தானா என்னை கடத்தினீர்கள் என கேட்டேன். டீல் பேச கூப்பிடுவோம் என சொன்னான் அவன்.

இத்தனைக்கும் சாட்சி காரில் தொங்கிகொண்டிருந்த சிலுவை. நான் மனதில் பிராத்தனை செய்துகொண்டே இருந்தேன்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top