fbpx
Connect with us

இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற போவது யார் தெரியுமா? அதிரடியாக வெளியான புரோமோ!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற போவது யார் தெரியுமா? அதிரடியாக வெளியான புரோமோ!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன்4.

இந்த நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரஸ்யம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது.

அதேபோல் இன்று வெளியான புரோமோவின் மூலம், இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்?  என்ற அதிரடியான தகவல்  வெளியாகி உள்ளது.

மேலும் இந்தப் புரோமோவில் ஆஜித் மற்றும் வேல்முருகனுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

அதில் ஆஜித் மக்களால் காப்பாற்றப்படுவார் என்றும், வேல்முருகன் தான் பிக்பாஸ் வீட்டைவிட்டு வீட்டைவிட்டு வெளியேற போகும் நபர் என்றும் பிக்பாஸ் ரசிகர்களால் சமூக வலை தளங்களில் கணிக்கப்படுகிறது. 

ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் வேல்முருகனின் பங்களிப்பு குறைவாக  இருப்பதால் ரசிகர்களின் மனதை  கவரத் தவறியதால், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வேல் முருகனுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்!

Continue Reading
To Top