Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல்லாள தேவன் பொண்டாட்டி யாருன்னு கண்டுபுடிச்சிட்டாங்க டோய்!
சென்னை: பல்லாள தேவன் பொண்டாட்டி பற்றி மீம்ஸ் போட்டு கொழுத்திப் போடுகிறார்கள்.
பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா கதாபாத்திரத்தை காட்டியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.
பாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனின் மனைவி யார் என்று காட்டவில்லை.
பல்லாள தேவன்
பாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் பல்லாள தேவன் பொண்டாட்டி யாருய்யா என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்த வேலையை பாருங்க.
டிஎஸ்பி
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள சாமி 2 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக டிஎஸ்பி எனப்படும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
எவ டா இவ?
மரண கலாய்… மரண கலாய்
லட்சுமி மேனன்
வர வர மீம்ஸ் கிரியேட்டர்கள் கீர்த்தி சுரேஷை கைவிட்டுவிட்டு லட்சுமி மேனனை கலாய்த்து வருகிறார்கள்.
ரஜினி
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட மீம்ஸ்கள். அதில் இதுவும் ஒன்று.
பாகுபலி
பல்லாள தேவன்: பாகு சொன்னான் தேவசேனாவ நான் வெச்சுக்கிறேன் மகிழ்மதியை நீ வச்சிக்கோன்னு, எனக்கு அந்த டீலிங் புடிச்சிருந்தது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
