fbpx
Connect with us

சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?

News / செய்திகள்

சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?

நடிகர் சூரி இன்று காமெடியில் கலக்கி வருகிறார். பல படங்களில் அவர் நடித்து வருகிறார். அனைத்து ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு படத்திலும் நடித்து ஒரு தனி ட்ரண்டை பிடிக்கும் சூரி இந்த படத்தில் வாசிங் மிஷின் காமெடி ஒர்க்கவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் வரை புஷ்பா புருஷன் காமெடியால் அவரை அப்படியே பலரும் கூப்பிட்டு வந்தனர்.

இதில் மேடை பேசிய சூரியிடம் ஒருவர் நீங்கள் பரோட்டா சூரியா, வாஷிங் மிஷின் சூரியா என கேட்டார். இதனால் சூரி மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top