Lifestyle | வாழ்க்கைமுறை
நாம் இறந்த பிறகு நமது ஆத்மா ஒன்பது நாட்கள் என்ன செய்யும் தெரியுமா.? அதிர்ச்சி தகவல்

மனிதன் இறந்த பின்பு ஆத்மா இறப்பதில்லை அதாவது மனிதன் இறந்த பின்பு தனது உடல் தான் இறக்கிறதே தவிர ஆத்மா இறப்பதில்லை ஆன்மாவிற்கு சிறிது நாட்கள் உயிர் இருக்கும் என கூறபடுகிறது.
ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த மனிதனின் ஆன்மா இருந்த இடத்திற்கு அருகிலேயே சுற்றித் திரியும். இறந்த முதல் மூன்று நாட்கள் நீரிலே இருக்கும் நான்கு முதல் ஆறு நாட்கள் நெருப்பிலேயே 7 முதல் 9 நாட்கள் ஆகாயத்திலேயே சுற்றித்திரியும் இவ்வாறு கூறியுள்ளனர்.
துக்கம்
ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் காரியம் செய்வார்கள் அப்போது அந்த ஆன்மா எந்தெந்த நபர் துக்கம் விசாரிக்க வந்துள்ளார் என்பதை பார்க்கும் எனவும் கூறியுள்ளார் அதனாலதான் முன்னோர்கள் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது காரியத்தில் துக்கத்தை விசாரிப்பது வழக்கம் இவ்வாறு இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ளது.
பின்பு தான் வாழ்ந்த வீட்டுக்குள் பத்தாம் நாள் அடியெடுத்து வைக்கிற ஆன்மாவின் 11 நாள் மட்டும் 12 நாட்களில் எள் கலந்த பிண்டம் வைக்கப்படும். அதனை அந்த ஆன்மா ஏற்றுக் கொண்டு உண்ண ஆரம்பிக்கிறது.
அந்த ஆன்மாவிற்கு பிண்டமளித்து யார் பசி தீர்க்கிறார்களோ அதற்கு அந்த ஆன்மா அவர்களை வாழ்த்தும் அதநாள்தான் பெரியோர்கள் இறந்த தேதி அன்று பிண்டங்களை படைப்பர்.
இப்படி அந்த’ ஆன்மா எமலோகத்தை போன பிறகு அந்த ஆன்மா சொர்கத்திற்கு போகிறதா இல்ல நரகத்திற்குப் போகிறதா என்பது அவர்கள் செய்த பாவகணக்கை வைத்தே தீர்மானிக்கப்படும். பாவம் செய்த ஆத்மாவாக இருந்தால் எமலோகதிர்க்கும் அதே புண்ணியம் செய்த ஆத்மாவாக இருந்தால் எமலோகத்திற்கும் செல்லும்.இவ்வாறு கூறபட்டுவுள்ளது.
