Connect with us
boomerang-movie

பல தடைகளை உடைத்து வெளிவந்த இவன் தந்திரன் வசூல் என்ன தெரியுமா? ஆச்சர்யம்.!

News | செய்திகள்

பல தடைகளை உடைத்து வெளிவந்த இவன் தந்திரன் வசூல் என்ன தெரியுமா? ஆச்சர்யம்.!

கௌதம் கார்த்திக் நடிப்பில் இவன் தந்திரன் படம் சில வாரங்களுக்கு முன் வந்தது. ஆனால், திரையரங்க போராட்டம் காரணமாக இப்படம் 4 நாட்கள் வரை எங்கும் ஓடவில்லை.

இதனால், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது, இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் ரீரிலிஸ் ஆக, சென்னையில் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

தற்போது வரை இப்படம் சென்னையில் ரூ 93 லட்சம் வரை வசூல் செய்துள்ளது, தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 5 கோடி வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top