fbpx
Connect with us

அனுஷ்கா தனது பிறந்தநாளில் டிரைவருக்கு அளித்த பரிசு என்னான்னு தெரியுமா.!தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க.!

News | செய்திகள்

அனுஷ்கா தனது பிறந்தநாளில் டிரைவருக்கு அளித்த பரிசு என்னான்னு தெரியுமா.!தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க.!

நடிகை அனுஷ்காவுக்கு நேற்று பிறந்தநாள். தனது 36வது வயதில் அடியெடுத்து வைக்கும் அனுஷ்காவிற்கான பிறந்தநாள் வாழ்த்துக்களால் சோஷியல் மீடியாவே நிரம்பி வழிந்தது .

அவரது பிறந்தநாள் பரிசாக அவர் தற்போது நடித்துவரும் பாக்மதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.

இன்னொரு விசேஷமாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் அனுஷ்காவுடன் சேர்ந்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

anushka shetty

பாக்மதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்துவரும் இவர், அனுஷ்காவுடன் நல்ல நட்பில் இருப்பவர்.. சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கேரளாவில் உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்யவந்தபோது தனது உதவிக்கு உன்னிமுகுந்தனைத்தான் அழைத்துக்கொண்டு சுற்றிபார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனுஷ்கா ஷெட்டி ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார் அது என்னவென்று பார்ப்போமா.

anushka shetty birthday 1

anushka shetty birthday

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு நேற்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது டிரைவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் மதிப்பு ரூ. 12 லட்சம் ஆகும்.

இது குறித்து அனுஷ்கா கூறுகையில், எனது கார் டிரைவர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். அவரின் நேர்மையான உழைப்பை பார்த்துதான் நான் அவருக்கு காரை பரிசாக அளித்துள்ளேன்.

anushka shetty birthday 4

anushka shetty latest

காரை பரிசாக அளித்ததில் இருவரும் மகிழ்ச்சியை தருகிறது. வெளியேயும், உள்ளேயும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி பாகுபலி படத்தில் ராஜகுமாரியாக நடித்தார். இவர் உண்மையிலேயே ராஜகுமாரியும் கூட. இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 140 கோடி. ஒரு படத்திற்கு ரூ 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

anushka-shetty

அனுஷ்கா தற்போது ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகும் இதில் அனுஷ்காவுடன் இணைந்து உன்னி முகுந்தன், ஆதி, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தை ஜி. அசோக் இயக்குகிறார்.

தற்போது பாக்மதி படத்தின் இறுதிகட்ட பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், இப்படம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top