கும்பக்கோணம் தீவிபத்து அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒன்று. இந்த சம்பவத்தில் பல சிறு குழந்தைகள் உடல் கருகி இறந்தனர்.

அந்த நேரம் அஜித் ஜி படப்பிடிப்பிற்காக கும்பக்கோணத்தில் தான் இருந்தார், அப்போது இந்த சம்பவம் அறிந்த அஜித் உடனே அவர்களுக்கு ஒரு சில நிதியுதவி செய்துள்ளார்.

மேலும், இதில் தன் ரசிகர்களின் பங்கு இருக்கவேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் அனைவரிடமும் தன்னிடம் புகைப்படம் எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் மூலம் கிடைத்த பணத்தை அப்படியே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார்.