நடிகைகளுக்கு இணையாக vj வுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது vj வாக இருந்த பலர் சினிமாவுக்கு வந்துள்ளார்கள். பொதுவாக விஜய் டிவி vj சிறிது காலங்களிலையே சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள்.

jacqueline-fernandas

vj என்றால் கண்டிப்பாக குரல் தான் முக்கியம் அவர்களை மட்டும் தான் vj வாக தேர்ந்தெடுப்பார்கள்.தற்பொழுது கரகர குரலுடன் ஒரு கலக்கு கலக்குபவர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

இப்பொழுது விஜய் டிவி ஆண்க்காராக இருக்கிறார் இவர் b.sc விசுவல் கம்யூனிகேஷன் கரஸில் படித்து வருகிறார் ,அது மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார். இப்படி மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கும் இவர் எப்படி vj வேலை கிடைத்தது எப்படி தெரியுமா.

jacqueline-fernandas

vj ஆவதற்கு முன் ஜாக்லின் அதே டிவியில் கான காணும் காலங்கள் சீரியலில் நடித்துள்ளார்.அந்த நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 க்காக புதிய ஆன்க்கரை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதில் ஜாக்லினும் பங்கேற்றார்.

இதில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 8000 பேர் அதில் முதல் 10 பேரில் ஒருவராக ஜாக்லின் வந்தார் அதே நேரத்தில் ராக்சனும் இவருடன் ஜோடி சேந்தார் அதனால் இவர்களுக்கு நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் ஆக, அடுத்த இரண்டு சீசனுக்கும் இருவரும் ஆன்க்காராக வந்தனர்.

Jaquline
Jaquline

மேலும் இருவரும் சேர்ந்து இருப்பது போல் ஒரு ஆபாச படம் வெளிவந்தது அதை அவரிடம் கேட்டால் அது நான் இல்லை என்று மறுத்துள்ளார் ஜாக்லினும் .

இப்படி ஜாக்லின் படித்துகொண்டு ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் vj ஆகவும் வேலை செய்துகொண்டு வருகிறார்.