சினிமாவுக்கு நிகராக இப்போது டிவி நிகழ்ச்சிகள் தான் அதிகம் ரசிக்கப்படுகிறது. இதற்கு பலத்த போட்டிகள் நிலவுகிறது. இதில் ரியாலிட்டி ஷோக்களின் பங்கு மிகவும் அதிகம்.

முன்னணி டிவியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் திவ்யதர்ஷினி அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் இதில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த வாரம் பிரபல இயக்குனர், நடிகருமான சமுத்திரகனி கலந்து கொள்கிறார். இதில் அவர் ஒரு கட்டத்தில் மனம் திறந்து பேசும் போது கண்கலங்கி அழுதுவிட்டார்.

என்னவென்று தானே பார்க்கிறீர்கள். இது ட்ரைலர் தான். எபிசோட் இனி மேல் தான். காத்திருங்கள்