பொதுவாகவே பிரபலங்கள் என்றாலே ஸ்பெஷல் தான்… அதுவும் அவர்கள் பிள்ளைகள் என்றால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும்?..

ஆம் அந்த அளவிற்கு சினிமா பிரபலங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் அவர்கள் குழந்தைகள் மீது இன்னும் அதிக ஆர்வம் காட்டத் தான் செய்கின்றனர்.

தற்போதெல்லாம் தனது பிள்ளைகளை சிறுவயதிலேயே சினிமாவில் சில காட்சிகளில் அறிமுகப்படுத்தி பெரிய ஆளாக காட்டிக் கொள்கின்றனர் சில பிரபலங்கள்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விசுவாசம் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய ஸ்டார் படத்திற்கு இசையமைக்கும் இமான்.! அதிர்ஷ்டம் அடிக்கிது பாரு

அந்த வகையில் இளையதளபதி விஜய் மகனை தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்… சரி அவரைத் தெரிந்து வைத்திருக்கும் நம்ம ரசிகர்களுக்கு அவர் எடுத்த 10ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

அதிகம் படித்தவை:  தளபதி 61படத்தின் பாடல் லீக் !!

தமிழ் – 97

ஆங்கிலம் – 98

கணக்கு – 100

அறிவியல் – 100

சமூகஅறிவியல் – 99

ஆக மொத்தம் இளைய தளபதி மகன் சஞ்சய் எடுத்த மதிப்பெண் 494/500… நடிப்பில் சில தருணங்களில் கவனம் இருந்தாலும் படிப்பில் செம்ம திறமைசாலியாகத் தான்ப்பா இருக்காங்க