serial

அட சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவாங்க..! ஆனா, சீரியல் பாக்கம இருக்க மட்டங்க நம்ம குடும்பத்து பெண்கள் பலர். வீட்டில் இல்லதரசிகளாக இருக்கும் தாய்மார்கள், மனைவி மற்றும் பல் விழுந்த பாட்டி என அனைவருக்கும் ஒரே ஒரு பொழுதுபோக்கு எது என்றால் அது தொலைக்காட்சி நாடகங்கள் மட்டும் தான்.

அப்படி, அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போமா..!

  1. தெய்வமகள் – வாணி போஜன் – 10,000
  2. பிரியமானவள் – பிரவீனா – 10,000
  3. வாணி ராணி- மகாலக்ஷ்மி – 6000
  4. தெய்வம் தந்த வீடு – மேக்னா – 6000
  5. ஆஃபீஸ் – ஸ்ருதி – 25,000
  6. ரச்சிதா  –  25,000
  7. சோனியா அகர்வால் – 50,000
  8. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – 50,000
  9. நடிகை ராதா – 2,00,000
  10. சிம்ரன் – 1,00,000
  11. ராதிகா சரத்குமார் – 1,00,000
  12. குஷ்பூ – 60,000
  13. ரம்யா கிருஷ்ணன் – 50,000

மற்ற நடிகர் நடிகைகளுக்கு தின சம்பளம் ரூபாய் 500-ல் இருந்து ரூபாய் 2000 வரை மட்டுமே வழங்கபடுகிறது.