பிரம்மாண்டத்தின் உச்சம் பாகுபலி படம். முதல் பாகம் பார்த்தே பிரம்மிப்பில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பையூட்டும் வகையில் பாகுபலி 2ம் பாகம் தயாராகி இருக்கிறது.

பல கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரும் 28ம் தேதி வெளியாக போகும் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 438 கோடி வரை வசூலித்துள்ளது.

எந்தெந்த வகையில் இவ்வளவு வசூல் என்பதை தற்போது பார்ப்போம்.

Pre Release Business

 • Nizam: 40cr Adv
 • Cede Vzg Krisha: 46
 • East West: 18
 • GNT NLR: 18
 • Karnataka: 36cr Adv
 • TN: 47
 • Kerala: 11
 • ROI: 134
 • Telugu Tamil Audio: 4 cr
 • Satellite: 28
 • Hindi Audio: 6
 • Satellite: 50