சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இப்பொதெல்லாம் சீரியலும் கவர்ந்து வருகிறது. இதில் சில முக்கிய பிரபலங்கள் லீட் ரோல்களில் நடித்தவர்கள். ஒரே சீரியல் தான் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் சம்பள வித்தியாசம் உள்ளது.

அவர்கள் ஒருநாள் அல்லது ஒரு எபிஷோடுக்கு என்ன சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா.

குலதெய்வம் சீரியல்

 

 • ஸ்ரீத்திகா – ரூ 13000 முதல் 20000 வரை
 • டி.எஸ்.பி.கே.மௌலி – ரூ 10000 முதல் 22000 வரை
 • வடிவுக்கரசி – ரூ 8000 முதல் 21000 வரை
அதிகம் படித்தவை:  சிவாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர்களா?

தெய்வமகள் சீரியல் கேரக்டர்கள்

 

 • பிரகாஷ் – ரூ 30000
 • சத்யா – ரூ 30000
 • காயத்திரி – ரூ 30000
 • குமார் – ரூ 25000
 • வெண்ணிறாடை நிர்மலா – ரூ 25000
 • ராஜு – ரூ 20000
 • வினோதினி – ரூ 25000
 • மூர்த்தி – ரூ 20000
 • நம்பி – ரூ 25000
 • அகிலா – ரூ 15000
 • மோனி பாப்பா – ரூ 5000
 • லிங்கம் – ரூ 25000
 • கணேஷ் – ரூ 10000
 • திலகா – ரூ 15000
 • பென்னி – ரூ 15000
 • கார்த்திக் – ரூ 15000