அஜித்தின் திரைப்பயணத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற படம் அமர்க்களம். அந்த படத்தில் தான் அவர் முதன் முதலாக ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கினார்.

அதன் பின் தான் அஜித்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது,திரைஉலகில் பேரிய ரசிகர்கள் கூட்டம் என்றால் அது அஜித்துக்குத்தான் இப்படம் வெளிவந்து 18 வருடங்கள் ஆகியுள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர், அந்த வகையில் அமர்க்களம் வெளிவந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக இருந்ததாம்.

மேலும், இப்படம் ரூ 16.5 கோடி வரை வசூல் செய்திருந்ததாம், இப்படத்திற்கு பிறகு அஜித்-ஷாலினி நிஜமாகவே திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.