Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் பாகுபலி-2- எத்தனை கோடி தெரியுமா?
பாகுபலி-2 மாநிலங்கள் தாண்டி தற்போது பல நாடுகளில் வசூல் சாதனை செய்து வருகின்றது. சமீபத்தில் பாகிஸ்தானிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாக அப்படத்தை அங்கு வெளியிட்டவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், தென்னிந்தியாவின் கலாச்சாரம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
மேலும், இன்னும் சில தினங்களில் பாகுபலி-2 சீனாவிலும் ரிலிஸாக, வசூல் ரூ 2000 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
