அஜித் இன்று பலருக்கும் மிகப்பிடித்தமான நடிகர். அவர் கடந்து வந்த பாதையில் முட்கள், சருக்கல்கள் ஏராளம். பொறுமையாக எல்லாவற்றையும் கையாண்டு இன்று முன்னணியில் இருப்பவர். இவர் நடித்த படங்களில் வில்லன் படத்தை பலரும் எஞ்சாய் செய்திருப்பார்கள்.

அதன் இயக்குனர் யூகி சேது, அஜித் ரஜினியும், கமலும் சேர்ந்த ஒரு நடிகர், அவருக்குள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரும் உள்ளனர் என கூறியிருந்தார்.

தன் மனதில் அவரை பற்றை என்ன நினைத்தாரோ அதையே கருவாக கொண்டு படத்தின் கதையை தயார் செய்தாராம். அதுவே வில்லன். ரஜினியும் கமலும் சேர்ந்த ஒரு அஜித் என்கிறார் இயக்குனர் சேது.