பொதுவாக எல்லாரும் யோகா பத்தி தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஜெர்மனியர்கள் பீர் யோகா என்று ஒரு யோகா முறையை கண்டுபிடித்து அதனை யோகா பயிற்சியாகவும் இருக்காங்க.

மன அழுத்தை குறைக்கவும், மனதை ஒருமுகப்பத்தவும் யோகா பயிற்சிகளை மக்கள் மேற்கொள்வார்கள். பீர் பாட்டில் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் குவித்தபடி தாங்கள் தியானம் பீர் யோகா என ஜெர்மனியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பீர் குடிப்பதையும் , யோகா செய்வதுமே இந்த பயிற்சின் பிரதான நோக்கம் ஆகும்.ஜெர்மனியில் துவங்கிய இந்த பீர் யோகா பயிற்சியானது தற்போது ஆஸ்திரேலியா, தாய்லாந்தில் மற்றும் ஆசியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இதுகுறித்து பீர் யோகா பயிற்சியாளர் கூறும்போது, ” யோகாவால் மனதை ஒரு முகப்படுத்த முடியும். அதனுடன் பீர் குடிப்பதால் கிடைக்கும் இன்பத்தை கலக்கும்போது அதிகபட்ச பரவசநிலையை உங்களால் அடைய முடியும்” என்று கூறினார்.