விஜய் தொலைக்காட்சி நடத்தும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி போட்டியாளராக இருந்து வந்தார் ஜூலி இருந்தபோது கடும் விவாதங்களும் சண்டைகலும் நடந்தன போட்டியாளர்களுக்கு இடையே. இதை பார்த்த ரசிகர்கள் ஜூலியை பழி வாங்குகின்றனர்.

கடந்த சில மாதங்களாக டிவியில் கொடிகட்டி பறந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜூலி மற்றும் காயத்ரி போன்றவர்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.

அதிகம் படித்தவை:  நேற்று பிறந்தநாள் கண்ட பிரபலங்களும் அவர்களுக்கான வாழ்த்துக்களும்

இந்த அக்கறையை அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

“நாட்டை அழிப்பவர்களை கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன். விளையாட்டுக்கு செய்தால் ஓகே.. ஆனால் ஜூலி வீட்டு வாசலில் சென்று இப்படி செய்வீர்களா! வெட்கமாக இல்லை?” ” என அவர் கேட்டுள்ளார்.