fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உங்களுக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா..? மத்திய அரசு வைக்குது ஆப்பு : எவனுக்கும் கல்யாணம் ஆகாது!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்களுக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா..? மத்திய அரசு வைக்குது ஆப்பு : எவனுக்கும் கல்யாணம் ஆகாது!

செத்தாண்டா சேகரு.. கல்யாணத்துக்கு முன்னாடி இன்னா ஆட்டம்.. பத்து படிக்கும் போது பீரு..பனிரெண்டு படிக்கும் போதே பிகரு..ப்ளஸ் டூ முடிஞ்சா பிராந்தி..வேளைக்கு மூணு காதலி..பல்சர் பைக்கு…!

கெடைச்சா கஞ்சா..கெடைக்கலைன்னா நிஞ்சா..! ஆடாத ஆட்டம் போட்டு…ஆடி முடிஞ்சு..’எல்லாம்’ வத்தி.. மொக்கப் பீசு ஆகும் போது இவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சா திருந்துவான்னு..சொல்லி ஒரு அப்பாவி பொண்ணாப் பாத்து தலைல கட்டுவாங்க..!

கல்யாணம் முடியறப்போ இவருக்கு விந்தணுவில் உள்ள உயிர்ப்பு முடிஞ்சு போயிருக்கும். அப்புறம் பொண்டாட்டியை குறை சொல்லி.. மலடின்னு..பழியப் போட்டு விரட்டி விட்றுவான். இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுப்பான்..!

இதுக்கு ஆப்பு ரெடி பண்ணிடுச்சி மத்திய அரசு..! இனி கல்யாணம் பண்ணிக் கொள்ளும் முன்பு மாப்பிள்ளை, கட்டாயம் விந்தணு பரிசோதனை செய்யணும். குழந்தை பிறக்குமா? பிறக்காதா என்று சோதனை செய்யணும். அந்த ரிபோர்ட்டை கல்யாணம் செய்யும் பெண் வீட்டில் ஒப்படைக்க வேண்டும்.

பெண் பாதுகாப்புத்திட்டத்தின் படி பெண்களை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் நடைமுறைக்கு வருகிறது. பலர் பெண்களை மட்டுமே குறை கூறி அவர்களின் வாழ்க்கையை வீணடித்து விடுகின்றனர். பின்னர் மீண்டும் ஒர பெண்ணின் வாழ்வும் அதோகதிதான். இந்த நிலை மாறுவதற்கு அரச கொண்டு வரும் திட்டமாகும்.

இதில் இளைஞர்கள் வாலிப வயதுகளில் போதை,புகை போன்றவைளை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். இது இளைஞர்களின் உடல்நலத்தையும் ஒரு வகையில் பாதுகாப்பதற்கு சமமானதே.

கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே..அப்புறம் கல்யாணமே ஆகாது..!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top