Connect with us
Cinemapettai

Cinemapettai

stalin-dmk-election-challenge

Politics | அரசியல்

நீட் தேர்வு ரத்து, ஒரு கோடி பேருக்கு வேலை.. திமுக தேர்தல் அறிக்கை ஸ்டாலின் வெளியிட்டார்

ஸ்டாலின் அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யபடும் என்று அறிவித்தார்.

சற்றுமுன்பு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யபடும் என்று அறிவித்தார். பின்பு பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் தமிழ் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என்று தெரிவித்தார். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், நதிநீர் இணைப்பு ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் படிப்பு கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கூறினார். முக்கியமாக திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்தும் பாஜகவிற்கு எதிராக இருக்கிறது. ஏனெனில் இவற்றில் நிறைய அறிவிப்புகள் பாஜக அரசு உருவாகியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top