எதிர்க்கட்சி போட்ட மொத்த பிளானும் சொதப்பல்.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்

திமுக தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருவதும் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஸ்டாலின் உருவாகியுள்ள அதிமுகவை புறக்கணிப்போம் என்ற இணையதளத்தில் தற்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அதிமுக வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தனது பிரச்சாரத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல்  தற்போதுலிருந்தே வாக்குகளையும் சேகரிக்க ஆரம்பித்து விட்டனர் என்றே கூறலாம்.

சமீபத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த ஊரான சேலத்தில் எப்போதும் அவர் ஊரில் உள்ள பெருமாள் கோயிலில்  உள்ள கடவுளை வணங்கிவிட்டு தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் தனது விளக்கத்தை தெரிவித்து வந்தார்.

இப்படி இருக்கும் நிலையில்  எதிர்க் கட்சியான ஸ்டாலின் வருகிற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல முன்னணி ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் அதிமுகவை  எதிர்ப்போம் என்ற இணையதளம்.

அதாவது அதிமுகவை விரும்பாதவர்கள் நேரடியாக அதிமுகவை எதிர்ப்போம் என்ற இணையதளத்தில் உள்ளே சென்று தனது கருத்துக்களை பதிவு செய்யலாம் என தெரிவித்திருந்தார். தற்போது இந்த இணையதளத்தில் தான் பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

அதாவது சராசரியாக ஒரு மனிதன் அதிமுகவை எதிர்க்கும் என்ற இணையதளத்தைப் கிளிக் செய்தால் ஒரு மனிதனின் பதிவு மட்டும் தான் காட்ட வேண்டும். ஆனால் இரண்டு மனிதர்கள் பதிவு செய்ததாக அதில் பதிவாகி வருகிறது.

stalin edappadi palanisamy
stalin edappadi palanisamy

ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அதிமுகவை விரும்பாதவர்கள் எத்தனை பேரு என அதிக எண்ணிக்கையில் காட்டுவதற்காகவே இந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்து இருப்பார் என தெரிவித்து வருகின்றனர். இதனை கண்டறிந்த இணையதளவாசிகள் திமுகவின் இந்த செயலை படு கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

மக்களாகிய நீங்கள் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து வருகின்ற தேர்தலிலாவது நல்ல ஆட்சி கிடைப்பதற்கு முடிவு செய்யுங்கள்.