fbpx
Connect with us

Cinemapettai

தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனிக்கவும்.. ரயில் டிக்கெட் புக்கிங் திறக்க போறாங்க ரெடியா இருங்க

Tamil Nadu | தமிழ் நாடு

தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனிக்கவும்.. ரயில் டிக்கெட் புக்கிங் திறக்க போறாங்க ரெடியா இருங்க

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியூர் செல்லும் நபர்களுக்கு சந்தோஷமான செய்தி என்னவென்றால் தீபாவளிக்கு ரயில்வே முன்பதிவு தொடங்கும் தேதி தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்து மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் கொண்டாடுவார்கள்.

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கோவை, திருச்சி, நெல்லை மக்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை 29ஆம் தேதி ரயில்வே முன்பதிவு தொடங்குகிறது.

தென் தமிழகத்திற்கு செல்லும்  பயணிகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தி, ஆனால் புக்கிங் தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களில் வெயிட்டிங் லிஸ்ட் போய்விடும்.

ஆகையால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நாளை தெரிந்துகொண்டு புக்கிங் செய்வதால் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top