fbpx
Connect with us

Cinemapettai

தளபதி பிகில் உடன் சேர்ந்து களமிறங்கும் விஜய் சேதுபதி.! தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி பிகில் உடன் சேர்ந்து களமிறங்கும் விஜய் சேதுபதி.! தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தீபாவளி  ரிலீஸில் பிகில் உடன் சேர்ந்து இன்னும் இரண்டு பிரபலங்களின் படம் வெளிவர உள்ளதாம். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில தினங்களுக்கு முன்பாகவே பிகில் படம் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அட்லி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான கதைக்களத்துடன் பிகில் படம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன்  இருக்கிறார்கள்.

தற்போது இதனுடன் சேர்ந்து சங்கத்தமிழன் மற்றும் கைதி படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் மற்றும் கார்த்திக் நடிப்பில் கைதி படமும் வெளிவரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதி படம் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சங்கத்தமிழன் தீபாவளிக்கு வெளிவர உள்ளது  என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சங்க  தமிழன், பிகில் படம் ஆகிய இரண்டுமே தீபாவளிக்கு உறுதியாகிவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top