Photos | புகைப்படங்கள்
அந்தரத்தில் பறக்கும் ஆடை.. திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள்
Published on
DD என்கிற திவ்யதர்ஷினி தான் தமிழ் நாட்டில் வீடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல விருப்பப்படும் பலரின் ரோல் மாடல். விஜய் டிவியின் செல்ல பிள்ளையான இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

Divya Darshini

Divya Darshini

Divya Darshini

Divya Darshini
சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் நல்ல ரீச் ஆனது.
