fbpx
Connect with us

Cinemapettai

யுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.! வைரலாகும் புகைப்படம்

dd

News | செய்திகள்

யுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் DD இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார் சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.

DD திருமணம் ஆனா பிறகு தொலைகாட்சிகளில் அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை ஆனால் இவர் விவாகரத்து பெற்றதும் இவரை அடிக்கடி தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது இவர் டிவியில் ரீ எண்ட்ரி கொடுத்ததும் போதும் ட்விட்டரை திறந்தாலே இவரின் முகம் தான் முதலில் வருகிறது.

தற்போது சிக்காகோ நாட்டில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் DD தொகுப்பாளினியாக  பங்கேற்க போகிறார். தன்னை அழைத்த யுவன்சங்கர் ராஜாவுக்கு இரண்டையும் தெரிவித்துள்ளார். அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

dd-vijaytv-2

dd-vijaytv-2

dd-vijaytv-2

dd-vijaytv-2

dd-vijaytv-2

dd-vijaytv-2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top