குட்டப் பாவாடையில் பள்ளிப் பருவ பெண்ணாக மாறிய திவ்யா துரைசாமி.. வேற லெவலில் வெறியேத்தும் புகைப்படம்

திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை பார்த்துள்ளார். தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு.

அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

குட்டை பாவாடையில் தொடை தெரியும் தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் திவ்யா துரைசாமி. இதைப் பார்த்து ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாட்டு கட்டை சொல்லுவாங்க அத இப்போ தான் பாக்குறேன், உங்களை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவர், இத நான் சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு, உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்ல, ஸ்கூல் பொண்ணு போலகுட்ட பாவாடை போட்டு கலக்குற என்று கண்ட படி கமெண்ட் செய்து வருகின்றனர்.

divya-duraisami
divya-duraisami

எது எப்படியோ சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். இதுபோன்று கிரேஸ் அதிகமா இருக்கிற நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள்.

divya-duraisami
divya-duraisami
- Advertisement -spot_img

Trending News