Connect with us

Cinemapettai

dd-divya-dharshini

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை DD-திவ்யதர்ஷினி.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார். சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.

திவ்யதர்ஷினி திருமணம் ஆன பிறகு தொலைகாட்சிகளில் அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை. ஆனால் இவர் விவாகரத்து பெற்றதும் இவரை அடிக்கடி தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது. இவர் டிவியில் ரீ எண்ட்ரி கொடுத்ததும்போதும் ட்விட்டரை திறந்தாலே இவரின் முகம் தான் முதலில் வருகிறது.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

divya-dharshani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top