Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழகத்தில் பாகுபலி-2 விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் இத்தனை கோடியா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழகத்தில் பாகுபலி-2 விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் இத்தனை கோடியா!

பாகுபலி-2 இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் மழை தான். தமிழகத்தில் சுமார் 7 வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த எந்திரன் வசூலை முறியடித்துவிட்டது.

தமிழகத்தில் மட்டுமே ரூ 100.5 கோடி வசூல் செய்த பாகுபலி-2 விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டுமே ரூ 52 கோடி கிடைத்துள்ளது.

மேலும், இன்றும் கூட்டம் குறையாமல் வெற்றி நடைப்போடும் இப்படம் எப்படியும் ரூ 60 கோடி வரை ஷேர் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

தன் மூலம், எந்திரன், தெறி, வேதாளம் ஆகிய தமிழக வசூல் சாதனையை பாகுபலி-2 முறியடித்துவிட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top