Connect with us

Cinemapettai

புலி பட பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்

Cinema News | சினிமா செய்திகள்

புலி பட பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்

puli021புலி படத்தினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டதால் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள போக்கிரி ராஜா படத்தை வெளியிட விடமாட்டோம் என்று ஒரு பிரச்சனை எழும்பியது.

இதனால் அண்மையில் புலி தயாரிப்பாளர் மற்றும் புலி படத்தின் விநியோகஸ்தர்கள் ஆகியோர் நஷ்ட ஈடு குறித்து பேசி இருந்தனர்.

அதில் புலி படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகிஸ்தர்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து 30% நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அதில் போக்கிரி ராஜா ரிலீஸுக்கு முன்னர் பாதி தொகையும் மீதி தொகை இருமுகன் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் அளிக்கப்படும் என்று கூறியதாகவும், இதற்கு விநியோகிஸ்தர் தரப்பில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top