திஷா பட்டணி

இன்றைய யூத் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். சைஸ் ஸிரோவில் அசத்துபவர். மாடர்ன் டிரஸ், ட்ரடிஷனல் என அனைத்திலும் அட்டகாசமாக இருப்பவர்.

அறிமுகமானது என்னவோ தெலுங்கு சினிமா என்றாலும், மனுஷி உலக ரீச் ஆனது தோனி பயோபிக் படத்தின் வாயிலாக. எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பகிர்வது இவர் வழக்கம்.

Disha-Patani
Disha-Pataniisha

இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த ப்ராண்டுடன் கூட்டணி அமைந்துள்ளதாக , CALVIN CARE நிறுவனத்தின் பிகினி அணிந்த போட்டோவை பதிவிட்டார். அடிக்கடி இந்நிறுவனத்தின் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டார்.

View this post on Instagram

@graziaindia 🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

இந்நிலையில் தீபாவளி முன்னிட்டு இவர் இப்படி கலந்து கட்டி போட்டோ அப்லோட் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது தான் நிஜம்.

Disha Patni

ட்ரடிஷனல் உடையை எடுத்து டாப்ஸ் மற்றும் அணியாமல், இப்படியுமா பிராண்ட் மார்க்கெட்டிங் செய்யவார்கள் நம் ஹீரோயின். அடி ஆத்தீ ..