disha patani feat

திஷா பட்டணி

இன்றைய யூத் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அறிமுகமானது என்னவோ தெலுங்கு சினிமா என்றாலும், மனுஷி உலக ரீச் ஆனது தோனி பயோபிக் படத்தின் வாயிலாக. எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பகிர்வது இவர் வழக்கம்.

அதிகம் படித்தவை:  பாகுபலி 2( ஃபோட்டோ கேலரி)
Disha Patni

தனக்கு மிகவும் பிடித்த பிராண்ட் CALVIN CARE நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்தார். அடிக்கடி இந்நிறுவனத்தின் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டார்.

அதிகம் படித்தவை:  ஆமா... ஒரு ராத்திரிக்கு ரூ 10 லட்சம் என் ஃபீஸ்! - அதிரவைக்கும் பிரபல நடிகை

தற்பொழுது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

disha patani

நம் நெட்டிசன்கள் இந்த போட்டோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.