Connect with us

Cinemapettai

இம்முறை முன்னழகு, பின்னழகு இரண்டும் தெரியும் படி கறுப்பு நிற பிகினி அணிந்த போட்டோ வெளியிட்ட தோனி பட நாயகி.

Photos | புகைப்படங்கள்

இம்முறை முன்னழகு, பின்னழகு இரண்டும் தெரியும் படி கறுப்பு நிற பிகினி அணிந்த போட்டோ வெளியிட்ட தோனி பட நாயகி.

திஷா பட்டணி

இன்றைய யூத் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அறிமுகமானது என்னவோ தெலுங்கு சினிமா என்றாலும், மனுஷி உலக ரீச் ஆனது தோனி பயோபிக் படத்தின் வாயிலாக. எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பகிர்வது இவர் வழக்கம்.

தனக்கு மிகவும் பிடித்த பிராண்ட் CALVIN CARE நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்தார். அடிக்கடி இந்நிறுவனத்தின் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டார்.

அந்த வரிசையில் தற்பொழுது கண்ணாடி அருகில் நின்ற படி போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் உள்ளாடை ஷோ ரூம் திறப்புக்கு தான் வருவதாகவும் அதில் சொல்லியுள்ளார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஷோ ரூம் திறப்பதற்கு முன்பே இப்படி திறந்தவெளி கவர்ச்சி. ஹ்ம்ம் …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top