Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் திஷா பாட்னி செய்யும் சேட்டையை.! உங்களால் செய்யமுடியுமா.!

சினிமாவில் இருக்கும் நடிகைகள் தற்பொழுது ரசிகர்களிடம் ஈசியாக சமூகவளைதளம் மூலம் டச்சிலேயே இருக்கிறார்கள், நடிகை திஷா பாட்னி தோனி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவருக்கு சமீபத்தில் கூட பாஹி-2 என்ற படம் பிரமாண்ட ஹிட் அடித்தது இவர் விரைவில் தமிழில் சங்கமித்ரா படத்தில் அறிமுகமாக இருக்கிறார், இவர் எப்பொழுதும் ரசிகர்களை தனது பக்கம் இழுப்பதற்காக நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவார்.

ஆனால் இந்தமுறை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் நீச்சல் உடையில் தலைகீழாக தண்ணீரில் நிர்ப்பது போல் வீடியோவை வெளியிட்டு இதை செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top