Tamil Cinema News | சினிமா செய்திகள்
யப்பப்பா. பிகினி போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.
Published on

திஷா பட்டணி
இன்றைய யூத் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். சைஸ் ஸிரோவில் அசத்துபவர். மாடர்ன் டிரஸ், ட்ரடிஷனல் என அனைத்திலும் அட்டகாசமாக இருப்பவர்.
அறிமுகமானது என்னவோ தெலுங்கு சினிமா என்றாலும், மனுஷி உலக ரீச் ஆனது தோனி பயோபிக் படத்தின் வாயிலாக. எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் தன் போட்டோக்களை பகிர்வது இவர் ஹாப்பி.

Disha-Patani
இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த ப்ராண்டுடன் கூட்டணி அமைந்துள்ளதாக , CALVIN CARE நிறுவனத்தின் பிகினி அணிந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
நம் நெட்டிசன்கள் இந்த போட்டோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
