fbpx
Connect with us

Cinemapettai

மரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்

Videos | வீடியோக்கள்

மரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்

ரவி தேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ. தனது காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களினால் தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபிஸை கலகுக்குபவர். இவர் நடிக்கும் புதிய படம் டிஸ்கோ ராஜா. சயன்ஸ் பிக்ஷன் கலந்த இப்படத்தை ஆனந்த் எனபவர் இயக்கி வருகிறார். தல்லூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். அல்லரி நரேஷ், நபா நடேஷ், பாயல் ராஜ்புட், பிரியங்கா ஜவால்கர், பாபி சிம்ஹா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top