Connect with us

Cinemapettai

தேசிய விருது: விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

VijaySethupathi_Dharmadurai

தேசிய விருது: விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

நடிகர் விஜய் சேதுபதி இன்று அதிகம் பேசப்படும் நடிகராகிவிட்டார். காரணம் அவரின் சிறந்த நடிப்பே என சொல்லலாம். அவர் நடித்த இறைவி, தர்மதுரை போன்ற படங்களுக்காக அவருக்கும் படத்திற்கும் தேசிய விருதுகள் கிடைக்கும் என் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதே போல இப்படத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட மக்க கலங்குதப்பா, ஆண்டிபட்டி கணவா காத்து ஆகிய பாடல்களுக்காக இசையமைப்பாளர் யுவனுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றமே. ஆனால் அதே படத்தின் எந்த பக்கம் காணும் போது பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கு விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top