சுசி கணேசனின் ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக், ரோபோ ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி நெருங்குவதால் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது படக்குழு. இந்நிலையில் இன்று காலை இயக்குனர் சுசி கணேசனின் டைரக்டர் கட் செய்த ட்ரைலர் வெளியானது.