தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளவர் அஜித்.

இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அஜித்தை பற்றி ஒரு விஷயத்தை கூறினார்.

என் மகன் அஜித்தின் தீவிர ரசிகன், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று என்னை வற்புத்தினான்.

அதிகம் படித்தவை:  அஜித் எனக்கு சொல்லித்தந்த தாரக மந்திரம் இதுதான் - நடிகை டாப்ஸி

ஒருநாள் அந்த வாய்ப்பு கிடைத்தது, அவனை கூட்டிக்கொண்டு அஜித்திடம் சென்றோம்.

என் மகனை பார்த்த அஜித், உங்கள் அப்பா பார்க்க தான் எளிமையாக இருக்கிறார், ஆனால் தமிழசினிமாவில் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றார்.

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா.! இதோ வந்துவிட்டது அடுத்த அறிவிப்பு.!

அந்த நொடி அஜித் மீது என் மகனுக்கு மிக பெரிய மரியாதை உருவானது. அந்த சம்பவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்றார்.