fbpx
Connect with us

Cinemapettai

அமலா பாலுடன் விவாகரத்து ? இயக்குனர் விஜய்யின் அதிரடி பதில்

News | செய்திகள்

அமலா பாலுடன் விவாகரத்து ? இயக்குனர் விஜய்யின் அதிரடி பதில்

விஜய் – அமலா பால் ஆகியோர் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றன.

இந்தச் செய்திகள் குறித்து இயக்குநர் விஜய் ஒரு பேட்டியில் கூறும்போது, இதுபற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top