fbpx
Connect with us

Cinemapettai

கதையை கூட கேட்காமல் விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.! அதிர்ச்சி தகவல்

saipallavi

News | செய்திகள்

கதையை கூட கேட்காமல் விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.! அதிர்ச்சி தகவல்

பிரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் மலர் டீச்சர் அதாவது சாய்பல்லவி இவர் முதல் முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார், இவர் ஒரு மருத்துவர் மற்றும் மாடலிங் ஆவார்.

karu

இவர், தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட தென்னிந்திய நடன நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார் இவர் 2005 ஆம் ஆண்டு கஸ்தூரி மான் என்னும் தமிழ் படத்தில் பின்னனி நடிகையாக ஒரு கல்லூரி மாணவியாய் ஒரு காட்சியில் நடிதார்.அதன் பின்,2008 இல் தாம் தூம் திரைபடத்தில் கதாநாயகி கங்கனாவின் தோழியாக நடிதார். மலையாளத்தில் பிரேமம் இவரின் முதல் வெற்றி படம்.

பிறகு தமிழ் மொழியில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்துவிட்டார், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கரு படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.ஆனால் இந்த படத்தில் நடிக்க கூறி ஏ.எல்.விஜய் அணுகியபோது அவர் கதை கூட கேட்காமல் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார் காரணம் அவர் அம்மாவுக்கு பேய் படம் என்றால் சுத்தமாக பிடிக்காதாம்.

அதனால் இயக்குனர் விஜய் கதையை கேட்டுவிட்டு உங்கள் பதிலை கூறுங்கள் என கூற கதையை கேட்டதும் கதை பிடித்து போக பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top