ஒன்றாக சேர்ந்து பணியாற்றியபோது இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் கூறியும் அமலா அதை கேட்காததால் அவர்களின் திருமண உறவு முறிந்துவிட்டது என்று கூறப்படுகிறது

அதிகம் படித்தவை:  ஆம்! அந்த வீடியோவில் இருப்பது நான்தான் – ஒரேடியா உண்மையை உடைத்த அமலாபால்

இதற்கிடையே அமலா இளம் நடிகர் ஒருவரின் பேச்சை கேட்டு நடப்பதாகவும், அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது. இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, அமலா எந்த நடிகரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அந்த தகவலில் உண்மை இல்லை என்றார்.

அதிகம் படித்தவை:  இதனை செய்யும் பொழுது மனஅழுத்தம், நடுக்கம், பிம்பிள்ஸ் அனைத்தும் வந்துவிடுகிறது. போட்டோவுடன் அமலா பால் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

பிரிந்தாலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறக் கூடாது என அமலாவும், விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.