Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் கொடுக்க வேண்டும் – விக்னேஷ் சிவன். எந்த படத்தை பற்றி சொல்கிறார் தெரியுமா ?
விக்கி
இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் முக்கியமானவர். ஸ்டைலிஷ் ஆசாமி, பிரிண்ட்லியானவர், பாடலாசிரியர், நயன்தாராவின் பாய் பிரண்ட் என பல முகங்கள் உண்டு இவருக்கு.

vignesh-shivan-feat
மனிதர் சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தன் நண்பர்கள் பற்றி, நயன்தாராவுடன் ட்ரிப் செல்வது, பட ப்ரோமோஷன்ஸ் போன்றவற்றை பற்றி பதிவிடுவது தான் இவர் ஸ்டைல்.
ராட்சசன்

Raatchasan Vishnu Vishal
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இன்வெஸ்டிகேஷன் சைக்கோ திரில்லர் படம். சாமானியன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது இப்படம்.
And the Oscar goes to… #Raatchasan
Best backgroundScore
Best editing
Best screenplay
Best sound editing
Best sound mixing
Best director
Best picture
Best experience of 2018Thank U @dir_ramkumar @vishnuuvishal @GhibranOfficial @Amala_ams @AxessFilm & the great team!
— Vignesh ShivN (@VigneshShivN) October 23, 2018
இப்படத்தை பற்றி தான் விக்கி ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் ஆஸ்கார் விருதுகள் 8 பிரிவுகளில் இப்படத்திற்கு செல்கிறது என்றும் படத்தை கொடுத்த டீமுக்கு தன் நன்றிகள் என்றும் சொல்லியுள்ளார்.
