Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்படம் வேற லெவல் காமெடி – அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் சிபாரிசு செய்யும் படம் எது தெரியுமா ?
விக்னேஷ் சிவன்
தன் படம் மட்டுமன்றி அனைவரது படங்களும் ஹிட் ஆக வேண்டும் எனும் எண்ணம் உடைய கோலிவுட் வாசி. இயக்குனர் தன் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் என்றுமே ஆக்டிவாக இருப்பவர்.
தில்லுக்கு துட்டு 2

santhanam dhilukku thuttu 2
லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவுடன் மீண்டும் அதே ஹாரர் காமெடி ஜானரில் இணைந்துள்ள படம். சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை பற்றி தான் விக்கி ஸ்டேட்டஸ் தட்டியுளார். “வேரால் லெவல் காமெடி. டிக்கட் புக் பண்ணுங்க, சிரித்துக்கொண்டே உங்கள் மாலை பொழுதை போக்குங்கள்.
#DhillukkuDhuddu2 is vaera level hilarious!! Jus book your tickets and treat urself for a nice evening fulfilled with a lot of laughter ??⚡️
The #Santhanam @iamsanthanam we all loved & enjoyed is back in his elements ??
Wishes to #RamBala sir & his superb team ✅????? pic.twitter.com/k5qu3GC2YJ
— Vignesh Shivn (@VigneshShivN) February 10, 2019
நாம் விரும்பிய அந்த சந்தானம் மீண்டும் தன் பாணியில் கலக்கியுள்ளார். ராம்பாலா சாருக்கும் அவர் டீமுக்கும் என் வாழ்த்துக்கள்.” என கூறியுள்ளார்.
